கடமையை செய்ய தவறிய அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசாங்கம் பாதிக்க பட்ட மக்கள்?


2018 ஆம் ஆண்டில் 7 வது நாள் பஸ் ஸ்ட்ரைக்

2017 இல் மிக பெரிய ப்ரொட்டெஸ்ட் அது ஜல்லிக்கட்டுதான்.ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலே ஆரம்பிக்க பட்டதுதான் பஸ்  strike

                   
   TNSTC ஊழியர்கள் 5 மற்றும் 6 ஜனவரி அன்று வேலையில் இருந்து விலக்குவதற்காக கிட்டத்தட்ட 60,000 தொழிலாளர்கள் அறிவிப்புகளை வழங்கிய பின்னர் எதிர்ப்புக்களை தீவிரப்படுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இது ஒரு பெரிய போர். ஆனால் பொதுவான மக்கள் பயணிப்பதற்கு மிகவும் போராடுகிறார்கள்.எல்லாரும் கஷ்டப்படுகிறார்கள்.

 தில் யார் நல்லவன்சொல்லுங்கபாலிடிக்ஸ்மக்களை பத்தி கவலை படறதுகிடையாது இல்லனா இவ்வளவுநாள் இதை பெரிதுபடைத்திருப்பாங்களாசொல்லுங்கஇந்தியாவில்அரசாங்க  இவ்வாறு செய்யுமசொல்லுங்க பாப்போம்.அரசாங்க ஊழியர்கள் மட்டும்என்ன யோகியாம தன்னோடகடமை மறந்து பொது மக்கள்அன்றாட வாழ்க்கையை முடக்குவது மட்டும் சரியா??.

ஒரு போர் காலத்துல பொது மக்கள் தண்டிக்க படுவது சரியல்ல.அரசாங்கமும், அரசாங்க ஊழியர்களும் தன் கடமையை மறந்து பொது மக்களை கண்டிப்பது சரியல்ல.

 எதனை தனியார்ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிபெண்கள்குழந்தைகள்மாணவர்கள்,அன்றாடம் வேலைபார்க்கும் மக்கள் எத்தனையோபேர் அவதிக்கு உள்ளாகி உள்ளார்கள்.

உங்களது பிரச்னையை பதிய படுத்த எத்தனையோ கமிட்டி இருக்கு உங்களுக்கு வக்கீல் இருக்கிறார்கள் மற்றும் சங்க தலைவர் இருக்கிறார்.

Comments